கொவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயதான ஒருவரும், கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில், 22 மற்றும் 23ஆவது மரணங்கள் சம்பவித்துள்ளன.