web log free
January 10, 2025

பெண் துஷ்பிரயோகம்: ஐவர் கைது

 

காலி – இமாடுவ பகுதியில் திருமணமான 21 வயது பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd