கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அவர்கள் அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மரணமடைந்தவர்களில் மூன்று பெண்கள் அடங்குவர், இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.
அவர்களின் விபரங்கள் பின்வருமாறு