web log free
February 08, 2026

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் இரத்து


பாகிஸ்தான் வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையிலிருந்து பாகிஸ்தான், கராச்சி, லாகூர் ஆகிய விமான நிலையங்களுக்கான சகல விமான சேவைகளையும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நாளை (28) முதல் இரத்துச் செய்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd