கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் இன்று மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட புதிய தொற்றாளர்கள் 458 பேர், இன்றையதினம் இனங்காணப்பட்டனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.