தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அதனை நீக்குவது பற்றி நாளை தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.