மஹர சிலையில் துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து, அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அங்கு குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அந்தக் குழப்பத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப்) அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மஹர பதற்றத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் பலியாகியுள்ளனர் இன்னும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளனர்.