web log free
January 10, 2025

உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த ஏனைய இரண்டு கைதிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை இன்று(02) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd