web log free
January 10, 2025

லொஹான் இராஜாங்க அமைச்சராக நியமனம்

கண்ட மாவட்ட எம்.பியான லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான இராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd