மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற கைதியொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (02) இரவு குறித்த கைதி தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.