web log free
January 10, 2025

அடுத்த வருடமே O/L பரீட்சை

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை  மேலும்  தாமதப்படுத்தாமல், மார்ச் மாதம் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்

மார்ச் மாதம் பரீட்சையை நடத்தி 3 மாதங்களில் அதன் பெறுபேறுகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாகவும் ஜூலை மாதம் இந்த மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd