web log free
December 01, 2022

சடலங்கள் மீட்பு

வெலிகம - தெனிபிடிய பகுதியில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பணி புரிந்த இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.