web log free
March 29, 2026

மேலும் எட்டு பேர் உயிரிழப்பு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம்  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd