web log free
April 06, 2026

ரயில் ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

ரயில் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திடீர் என திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் இந்த திடீர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd