பிரிவினைவாத அடிப்படையில் செயற்படுகின்ற சிலோன் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களின் விபரங்கள்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ),
சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ),
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ),
அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ),
ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM),
தாருல் அதர் ஜம் உல் அதர் (Dharul Aadhar @ Jamiul Aadhar),
இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM),
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS),
அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு,
சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls),
சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim),