இலங்கை வாழ் மக்களுடன் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரிஹானவில் உள்ள தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றினார்.
ஜனாதிபதி அவர்களும் அயோமா ராஜபக்ஷ அம்மையார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய சம்பிரதாயங்களை நிறைவேற்றி புத்தாண்டு விடியலைக் கொண்டாடினர்.
ஜனாதிபதி அவர்களும் அயோமா ராஜபக்ஷ அம்மையாரும் சுபநேரத்தில் தங்கள் வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்ரை நாட்டினர்.