கெவுமா என்றழைக்கப்படும் குளும் இந்திக என்பவரின் ராவத்தாவத்த வீட்டிலிருந்து மாகந்துரே மதுஷின் தந்தையின் இறுதிச் சடங்கு வீடியோ உள்ளிட்ட கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸார் தெரிவித்தனர்.
குளும் இந்திக, மாகந்துரே மதுஷின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.