web log free
May 13, 2026

பேக்கரி உற்பத்திகள் விலையுயர்வு !!!

எதிர்வரும் 23ம் திகதி முதல் பாணின் விலை 5ரூபாவாலும் 1கிலோகிராம் கேக்கின் விலை 100ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகள் 10ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

 

Last modified on Thursday, 19 August 2021 10:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd