web log free
May 06, 2026

யாழ் மக்களுக்கான எச்சரிக்கை !!

தனிமைபடுத்தல் ஊரடங்கு நேரத்தில் தேவையற்ற விதத்தில் வெளியே நடமாடுவோர்க்கு உடனடி என்டிஜென் பரிசோதனை எடுக்கப்படும் என யாழ் மாநகர சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 22 August 2021 10:30
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd