வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னுடைய Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.