இலங்கை இன்றைய நிலையில் கொரோன அபாய வலயமாக இருப்பதாக உலக சுகாதார நிதியம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஊரடங்கை செப்டம்பர் 18 வரை நீடித்ததால் 7500 உயிர்களை காப்பாற்றலாம் எனவும் உலக சுகாதார நிதியம் கருத்து தெரிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கையில் ஊரடங்கானது நீடித்தால் இலங்கையால் ஈடுக்கொடுக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிஹால் கப்ரால் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயட்பட்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள். அனாவசியமாக ஊரடங்கு காலத்தில் வெளியேறுவதை தவிர்த்துக் கொண்டு கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்