web log free
January 12, 2025

புதிதாக நாட்டை வந்தடைந்த இரண்டு போர்க்கப்பல்

ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து குறித்த கப்பல்கள் நாட்டிற்கு வருகைதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd