web log free
January 12, 2025

புதிதாக வந்தடைந்த பைசர் தடுப்பூசி

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, 3 இலட்சத்து 4 ஆயிரம் பைசர் தடுப்பூசி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 40 இலட்சம் பைசர் தடுப்பூசியின் ஒரு தொகுதியே இன்றையதினம் கொண்டு வரப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd