தோட்ட காணியை வெளியார் அபகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
பசறை கோணக்கலைப் பிளானிவத்தைப் தோட்டத்தில் தோட்ட காணியை இனந்தெரியாத நபர்கள் அபகரிப்பதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்டுள்ளனர்.