எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
128 ரயில்களை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.