web log free
January 12, 2025

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள்

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, மேலும் 6 இலட்சத்து 8 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இதுவரை 1.7 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Monday, 18 October 2021 07:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd