இலங்கை மத்திய வங்கி ஒரு அச்சகமாக மாறியுள்ளது என்கிறார் சஜித் பிரேமதாச.
இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) பணத்தை அதிக அளவில் அச்சிடுவதாக குற்றம் சாட்டி, இது பொருளாதாரத்தை அதிக பணவீக்க நிலைக்கு இட்டுச் சென்று பொருளாதாரத்தை மேலும் கீழ்நோக்கி இழுக்கிறது என சமகி ஜன பலவேகாய தலைவர் சஜித் பிரேமதாசா கொந்தளித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு நாட்டை சரிவர கட்டியெழுப்ப முடியாது என்றால் பதவி விலகி எங்களிடமாவது நாட்டை ஒப்படைத்து விட்டு வெளியேறலாமே என மேலும் தெரிவித்தார்.