பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு.
உத்தரவை மீறி இன்று (20) மதுபானம் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கலால் வரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.