web log free
January 12, 2025

உரத் தட்டுப்பாடு மோசமாகிறது! காய்கறி விலை 100% உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்த மரக்கறி விநியோகம் பாரியளவில் குறைவடைந்துள்ளதால், இரண்டு நாட்களில் ஒவ்வொரு மரக்கறி விளையும் 100% அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ அதிகாரி  கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Last modified on Saturday, 23 October 2021 05:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd