web log free
March 30, 2026

இன்றைய கொரோனா உயிரிழப்பு குறித்து வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றையதினம் (22) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது.

 

 

Last modified on Saturday, 23 October 2021 13:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd