எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) லுணுகம்வெஹரவில் நடைபெற்ற கோவி ஹதகஸ்ம நிகழ்ச்சி மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.