'ஒரு நாடு - ஒரே சட்டம்' செயலணி பற்றி தனது கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 'இந்தக் குழுவே முரண்பாட்டின் வரையறை. தற்போதுள்ள சட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாவிட்டால் ஒரு குழுவை அமைப்பதன் நோக்கம் என்ன? இந்தக் குழுவை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமித்தது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது' என தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.