எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர் நேற்று வத்தளையில் SJB அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு இணையாக வத்தளை SJB அமைப்பாளராக திரு.பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.