மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, அரசியலமைப்பு சபை ஏகமனதாக இன்று வழங்கியுள்ளது.