நாட்டில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தவும் ஆராயப்படுகிறது - பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம்