web log free
January 12, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (09) விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd