புகையிரத பாதை சேதமடைந்துள்ள காரணத்தினால் பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்தை கொழும்பிலிருந்து பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதனிடையே, புத்தளம் மற்றும் சிலாபத்திற்கு இடையிலான ரயில் சேவைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.