web log free
January 12, 2025

விலையதிகரிக்கவுள்ள பலக்கத்திற்கு அடிமையான பண்டம்

சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்முலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்ப்பார்க்கப்படுதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு பின்னர் சிகரட் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd