இன்று (14) மாலை திருகோணமலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஒரு வீடு திடீரென தீபிடித்து எறிந்ததில் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
வீட்டில் உள்ள அனைவரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றுள்ள போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு மின்சுற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.