web log free
March 29, 2026

பதிவான மேலுமொரு கேஸ் சிலிண்டர் வெடிப்பு

இன்றுமொரு கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

கந்தரோடை, கா்ப்பப்புனை பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Sunday, 28 November 2021 14:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd