சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (30) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.