நல்லதுதான். எங்கள் கடவுள் எங்களுக்கு மட்டுமே என்று எழுதி எதுவும் கொடுக்கப்படவில்லை. நாங்களும் அப்படி நினைப்பதும் இல்லை. எங்கள் மனங்களும் எங்கள் மதத்தை போல் பரந்த விசாலமானதுதான். ஆனால் புரிபடாதது, ஒன்றுதான். எடுத்தற்கெல்லாம் ஏழு மலையானை மனைவி, பிள்ளை குட்டிகளுடன் நாடும் நீங்கள், ஏழு மலையானை வணங்கும் இந்நாட்டு இந்துக்களுக்கு நியாயமாக நடந்து கொள்கிறீர்களா? இந்துக்களை சரிசமமாக நடத்துகிறீர்களா? இந்த கேள்விகளை உங்கள் மனசாட்சி உங்களிடம் கேட்கவே கேட்காதா? மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்..!
Post by : Mano Ganesan