பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது
கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது