இந்த அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் மக்களை பாரபட்சமாக நடத்தவில்லை என கூறுவது வடக்கு கிழக்கு மக்களை அவமதிக்கும் செயலாகும் என சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.