web log free
February 03, 2026

குடிநீர் போத்தல்களின் விலையும் இனி உயரும்!

 

குடிநீர் போத்தல்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக குடிநீர் போத்தலுக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd