web log free
January 15, 2025

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இலங்கையில் சுதந்திர தினம் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கையில் அன்றைய தினம் தேசிய விடுமுறை நாளாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd