web log free
March 19, 2026

கொழும்பில் தீ விபத்து

கொழும்பு, கோட்டை மூன்றாம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd