web log free
February 07, 2026

500 குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு தீர்ப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை காரணமாக பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 200 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு, உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

சுன்னாகம் மின் வழங்கல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் நீர் மாசடைந்துள்ளதாக அறிவித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் கலாநிதி ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்த மனு மீதே உயர் நீதிமன்றம் இந்த்த் தீர்ப்பை வழங்கியது.

Last modified on Wednesday, 11 September 2019 01:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd