தற்போதைய அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் நீதி கிடைக்கவில்லை என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.