web log free
November 26, 2024

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் வெற்றிப்பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Last modified on Wednesday, 11 September 2019 01:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd